ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 சிகரெட்களுக்கு சமம்...
இந்த கொசு விரட்டிகளில் கொசுக்களை அழிக்கும் கெமிக்கலான அலெத்ரின்
(alletrin) இருக்கிறது.

அழிக்கிறது. ஏனெனில் அதனை இரவில் தூங்கும் போது அதிகம் சுவாசிப்
பதால், நமது உடலில் நல்ல ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு, மாசு
பட்டிருக்கும் காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு,
நுரையீரலின் அரையை பாதிக்கின்றது.
எனவே கொசுவிரட்டிகளை பயன்படுத்துவதை தவிர்த்து கொசுவலை
அமைத்துக் கொண்டு தூங்குவதே நல்லது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக