தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை

சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்


மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உயிருக்கு ஆபத்தாகும் என்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கவலை, மனச்சோர்வு, தனியாக இருப்பது போன்ற உணர்வு மனிதர்களுக்கு விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் 68000 பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதயநோய், புற்றுநோய் மற்றும் பல நோய்களினால் பாதிப்பிற்குள்ளாகி குறைந்த வயதிலேயே மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்து வந்தது.

எதையும் சாதிக்கலாம் வாங்க!!

தன்னம்பிக்கை இருந்தால் போதும்! எதையும் சாதிக்கலாம் வாங்க!!

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், எடுத்த காரியத்தில் முழு ஈடுபாடும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இதற்கு என் வாழ்க்கையில் நடந்த உதாரணங்களையே சொல்ல போகிறேன். நாம் எந்த விஷயத்தையும், படிப்பினையும் தேடி எங்கும் போக வேண்டாம். எல்லாம் நம் வாழ்க்கையிலேயே, நம் அனுபவத்திலேயே கிடைக்கும்.

கடவுள் நம்முள் இருக்கிறார்!!!


இமய மலையில் ஜென் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் "நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்" என்று கூறினார். குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார்.

மேலும் அந்த தலைவர் குருவிடம் "என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்" என்றும் கூறினான்.

குரு அதற்கு "என்ன குழப்பம்?" என்று கேட்டார். தலைவர் குருவிடம் "என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

இன்று இரவு 'நீல நிலவை'க் காணத் தவறாதீர்கள்!

இன்று முழு நிலவு நாள். இன்றைய தினம் இரவில் வானத்தைப் பார்த்தால் ஒரு ஆச்சரியம் உங்களுக்குக் காத்திருக்கும். அதாவது இன்றைய இரவு தோன்றும் நிலாவுக்கு ப்ளூ மூன் என்று பெயர்.

இப்படி 'நீல நிலவாக' நமது சந்திரன் காட்சி தருவது என்பது அரிதான ஒரு விஷயம். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட நீல நிலவைக் காண முடியும்.

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !


அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்டிஎஸ் என்ற புதிய டெப்பாசிட் ஸ்கீம் வசதியினை வழங்க திட்டமிட்டுள்ளது ஐஆர்சிடிசி இணையதளம்.
இந்த ஆர்டிஎஸ் அக்கவுன்டில் ரூ. 1,500ரில் இருந்து ரூ. 2,000 வரை முன் கூட்டியே பணத்தை கட்டி வைத்து விட முடியும். வங்கி கணக்கில் இருந்து பணத்தை, ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு மாற்றுவதில் சில இடையூறுகள் ஏற்படுகிறது. இதனால் நேரம் அதிகம் எடுத்து கொள்ளப்படுகிறது.

இளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் ?


இளமையிலேயே ஏன் முதுமையான தோற்றம் வருகிறது என்று தெரியுமா? ஏனெனில் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்கள் சரியாக உடலில் இருந்து வெளியேற்றப்படுவதில்லை. இதனால் உடலில் அவை தங்கி முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அத்தகைய அமிலத்தன்மை மிக்க டாக்ஸின்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டால் தான், உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும். மேலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் டயட் காரணமாகவும், இளமையிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆகவே என்ன தான் ஆரோக்கியமான உணவுகளான பிராக்கோலி, முட்டைக் கோஸ், ஓட்ஸ் மற்றும் பீச் போன்றவற்றை உணவில் சேர்த்தாலும், குறிப்பிட்ட அளவு ஆரோக்கிய பானங்களையும் டயட்டில் சேர்க்க வேண்டும்.

ஏனெனில் டயட்டில் இருக்கும் போது நீர்ம உணவுகளை அதிகம் சேர்த்தால், எடை கூடாமல், நன்கு பிட்டாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இளமைத் தோற்றமும் நீடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கிய பானங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை குறைப்பதோடு, இளமையோடும் காணலாம்.

தண்ணீர் : உடலில் சரியான அளவு தண்ணீர் சத்தானது இருக்க வேண்டும். எந்த நோய்கள் உடலைத் தாக்கினாலும், மருத்துவரை அணுகும் போது, அவர்கள் கூறுவது, நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில் தண்ணீர் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்குவதோடு, சருமத்திற்கு போதுமான ஈரப்பசையை தந்து, இளமையோடு வைக்கிறது. ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீரை பருகினாலே உடல் வலுவாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.

கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு


விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை. வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.



Body Language


Body Language :: Basic understanding


Shoulder Shrug Gesture

The shoulder shrug gesture
  • The shoulder shrug is also a good example of a universal gesture that is used to show that a person does not know or understand what you are talking about. It is a multiple gesture that has three main parts: exposed palms, hunched shoulders and raised brow.

The Ring or ‘OK’ Gesture

Everything is ok
  • The ’OK’ meaning is common to all English-speaking countries and it means "All correct".

The Thumb-Up Gesture

No worries
  • In Britain, Australia and New Zealand the thumb-up gesture has three meanings, it is commonly used by hitch-hikers who are thumbing a lift, it is an OK signal, and when the thumb is jerked sharply upwards it becomes an insult signal, meaning ‘up yours’ or ‘sit on this’. In some countries, such as Greece, its main meaning is ‘get stuffed’.

Congruence (state of agreement)

Common critical evaluation cluster
  • We often see a high ranking politician standing behind a lectern with his arms tightly folded across his chest (defensive) and chin down (critical or hostile), while telling his audience how receptive and open he is to the ideas of young people.

How To Tell Lies Successfully

Child telling a lie

பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!


இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர்வுகள் வந்துவிடுகின்றன. ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...



அதிர வைத்த ரஜினி!

கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வி!- அதிர வைத்த ரஜினி!
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் மறைந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர். அந்த வரிசையில் என் ஆருயிர் நண்பர் கலைஞர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்எஸ்வியும் இடம்பெற்றுள்ளனர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா... ரஜினி, கமல் பங்கேற்பு!



சென்னை: இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகமா கோபப்படுறவங்களா நீங்க?

அதிகமா கோபப்படுறவங்களா நீங்க? இதை மனசுல வெச்சுக்கோங்க...
இந்த உலகில் கோபப்படாமல் இருப்பவர்களைப் பார்க்கவே முடியாது. அனைவருக்குமே கோபம் என்னும் குணம் இருக்கும். அவ்வாறு இல்லையென்றால், அவர்களை மனிதர்களாக என்ன மிருகமாகக் கூட நினைக்க முடியாது. ஏன் மிருகத்திற்கு கூட கோபம் அதிகம் இருக்கும். அதற்கு கட்டுப்படுத்த தெரியாது. ஆனால் மனிதர்களாக இருக்கும் நமக்கும் அவ்வாறு என்றால், மனிதருக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?


ஆனால் சிலருக்கு கோபம் வந்தால், என்ன செய்வதென்றே தெரியாது. அந்த நேரத்தில் அவர்கள் கட்டுப்பாடின்றி வாய்க்கு வந்தவாறெல்லாம் பேசிவிடுவர். அந்த வார்த்தைகள் அனைத்தும் மிகவும் கடுமையானதாக இருக்கும். பின்னர் என்ன தான் தவறு என்று பின்னர் நினைத்து, மன்னிப்பு கேட்டாலும், அது பயனற்றதாக இருக்கும். மேலும் உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, வராத வியாதிகளைக் கூட வரவழைக்க நேரிடும்.

உங்களுக்கு தொப்பையிருக்கா?


உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க!


தொப்பை உள்ளவர்களுக்கு திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரி எடை இருப்பவர்களுக்கும் கூட தொப்பை ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்ணும் உணவானது உடல்முழுவதும் சீராக பரவினால் தப்பில்லை. ஆனால் ஒரே இடத்தில் வயிற்றுப் பகுதியில் மொத்தமாக தேங்கிவிடுவதால் சிக்கல் ஏற்படுகிறது.

செப்டம்பர், அக்டோபரில் ரீலீஸாகும் மெகா சினிமாக்கள்

பொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் மெகா படங்கள் பற்றித்தான் முன்னோட்டம் எழுதுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே மாறி வருகிறது. காரணம்.. தீபாவளிக்கு வெளியாகப் போவது ஒரு படமோ.. இரண்டு படங்களோ என்றாகிவிட்டது நிலை.

செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி


பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.


உயிருக்கு ஆபத்தாகும் தூக்கம் ?

ஏசி காரில் தூக்கம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்?


ஏசி காரில் நீண்ட நேரம் தூங்கும்போது கேபினுக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாயு உயிருக்கு ஆபத்தை விளைக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மட்டுமே காரை பயன்படுத்துவதில்லை. சிலருக்கு பொழுதுபோக்கு இடம். சிலருக்கு மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்யும் இடமாக பயன்படுகிறது.

வீ.ஒ.எ. தேர்வு - ஒரேழுத்து ஒரு மொழி (TNPSC)

ஒரேழுத்து ஒரு மொழி பொருள் உணர்தல் :

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனியே பொருள்  உண்டு..அவற்றில் ஏதாவது ஐந்து எழுத்துக்களைக் கொடுத்து அதற்கான பொருள் என்ன என்பதைப் போல வினா அமையும். தனிப் பொருளைத் தரும் 42  எழுத்துக்களைக் காண்போம்..

சீரழிக்கும் சீரியல்கள்

எதோ ஒரு  கதையுடன் ஆரம்பிக்கும் இன்றைய தமிழ் சீரியல்கள் பயணித்த பாதையை விட்டு வேண்டாத கதையுடன் குடும்பத்தினை சீரழித்து வருகிறது. 

"ஏய் அவனைப் போட்டுத்தள்ளுடா…ஊய் என்று சத்தம். 

“நீங்க 
கவலை படாதீங்கம்மா அவன் கையை மட்டும் வெட்டி எடுத்து கொண்டு வந்திருக்கிறேன்.” என்றான் அடியாள்.



அடுத்த கட்டத்திறக்கு ஆங்கிரி பேர்ட்ஸ்

ராவியோ மொபைல் நிறுவனம் தயாரித்து வழங்கிய ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற வீடியோ விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ஏனெனில் உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் இந்த விளையாட்டை ரசித்து விளையாடி வருகின்றனர்.



வயதான அப்பாவிற்கு பிறக்கும் குழந்தை ஆட்டிசம் குறைபாடு ?


loading
You are logged in as
x
Socialize your content with Facebook
Socialize your content with Facebook Discover new content with your friends.
Social Reader keeps track of your favorite Boldsky content (text, photos & videos) on your Facebook Timeline.
http://tamil.boldsky.com/scripts/facebook-social/images/social-reader-info.png
வயதான அப்பாவிற்கு பிறக்கும் குழந்தை ஆட்டிசம் குறைபாடு ஏற்படும்: ஆய்வில் தகவல்
வயதான அப்பாவாவிற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் 20 முதல் 30 சதவிகிதம் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தந்தையர் வயதானவர்கள் என்று தெரியவந்துள்ளது. எனவே நாற்பது வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்க தம்பதியர் குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆண்களுக்கு வயதானபின்னர் விந்தணுக்களின் ஆரோக்கியம் படிப்படியாக குறைய ஆரம்பிப்பதே இதற்கு காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.