உங்கள் COPMPUTER ஐ வேகமாக செய்ய சில
வழிமுறைகள்
ஒரு சில நேரங்களில் உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கி மிகவும் சோதனை செய்யும், அப்படிபட்ட நேரங்களில் உங்கள் கணினியை வேகமாக இயங்க கீழ்கண்ட வழிமுறைகளை செய்து பார்க்கலாம் !
- Open நோட்பேட் (Notepad) Key as "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) - தட்டச்சு செய்யுங்க, பின்னர் file name "ntosboot.bat" – னு c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
- Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
- இப்ப "Computer Configuration", டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
- ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
- கிளிக் "OK", "Apply" & "OK",
- திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
- டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
- "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
- "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
- "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
- Please Reboot your System
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக