USB
Device Not Recognized என்ற பிழைசெய்தியை தடுக்க
நிறைய நேரங்களில் இவ்வகையான செய்தி உங்கள் கணிப்பெறியின் வலதுமூலையில் எதேனும் USB சாதனங்களை இணைக்கும் போது தோன்றும் இவற்றை தடுப்பதற்கு Registry யில் ஒருசில மாற்றம் செய்யவேண்டும்.
HKEY_LOCAL_Machine\SYSTEM\CurrentControlSet\Services\Usb.
create
“usb” key under “Services”.
அங்கு Usb என்பது இல்லாவிட்டால் Service என்பதன் மீது வலது கிளிக் செய்து அதில் Key என்பதை கிளிக்செய்தால் புதிய போல்டர் போன்று தோற்றம் அளிக்கும் .
புதிதாக DWORD value என்பதை உருவாக்க அங்கு இருக்கும் வெள்ளை காலியி்டத்தில் வலது கிளிக் செய்யவும் “New > DWORD value”என்பதை கிளிக் செய்யவும்
மேலும் இதே போல் மற்று ஒன்றை உருவாக்கவும் புதிதாக உருவாக்கக்கும் DWORD value
“DisableSelectiveSuspend” என்ற பெயைர வைக்க வேண்டும்.
Right
click on “DisableSelectiveSuspend” and select “Modify”. Put 1 in “Value data”
field.
Click
on “OK”.
Restart
your Computer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக